கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

02 Jun, 2021 | 08:56 PM
image

கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில்  இன்று  பிற்பகல்  2.30 மணியளவில்  கிணற்றில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வேலாயுதம் பரமேஸ்வரி வயது 74   என்பவரே குறித்த  கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தவறிவீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56