ஈரானிய கடற்படைக் கப்பலொன்று, பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே ஈரானி கடற்படைக் சொந்தமான கப்பலொன்றே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த கப்பலிலிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த கப்பல், பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே தீ பற்றி எரிந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், கப்பலில், தீ பிடித்தது குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வரை தெரியப்படாத நிலையில், சம்பவம் குறித்து கடற்படையினர் மேலதில விசாரணை மெற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM