நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும், பல தபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திறக்கப்படும் தபால் நிலையங்களில் வரையறுக்கப்பட்ட சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி அரச வைத்தியசாலைகளில் கிளினிக்களுக்கு செல்லும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் நிலையங்களூடாக விநியோகிக்கும் பணியினை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நிலைமையின் மூன்றாம் பரவலுடன் நாடளாவிய ரீதியில் பயணக்காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், 2021 மே மாதத்திற்குரிய ஓய்வூதியம், விவசாயம்/ மீனவர் ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாது போனவர்களுக்கான சேவை தொடர்பிலும் நாளை திறக்கப்படும் தபால் நிலையங்களில் கவனம் செலுத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM