(செய்திப்பிரிவு)
தீ விபத்துக்குள்ளாகியுள்ள பேர்ள் கப்பலின் கெப்டன் , தலைமை பொறியியலாளர் மற்றும் மேலதிக பொறியியலாளருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடைவிதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணை பிரகாரம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM