ஒன்றிணைந்த எதிர்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கும் ஆர்பாட்டங்களை கலைக்கும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒன்றிணைந்த எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.