பாலகனின் மூக்கை நோக்கி வளர்ச்சியடைந்த மூளை

Published By: Robert

16 Dec, 2015 | 09:07 AM
image

பிரித்­தா­னிய வேல்ஸ் பிராந்­தி­யத்தில் மூக்­கினுள் மூளை வளர்ச்­சி­ய­டைந்த நிலையில் பிறந்த 21 மாத பால­க­ன் ஒருவன் தொடர்­பான செய்தி பிரித்­தா­னிய ஊட­கங்­களில் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஒல்லி திரெஸி என்ற மேற்­படி பால­கனின் மூளை­யா­னது அவ­னது மண்­டை­யோட்­டி­லி­ருந்த பிள­வொன்­றி­னூ­டாக அவ­னது மூக்கை நோக்கி வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

இந்­நி­லையில் பிறப்பு ரீதியில் ஏற்­பட்ட இந்த விநோத பாதிப்பால் பால­க­னது சுவாச செயன்­முறை பாதிக்­கப்­ப­டு­வதைத் தவிர்க்க அவ­னுக்கு பல சிக்­க­லான சத்­திர­ சி­கிச்­சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்