அனுராதபுரம் - பசவக்குளத்தில் நீரில் மூழ்கி 32 வயதான நபரொருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.

ரக்வான - மாதம்பே பகுதியைச் சேர்ந்த அனுராதபுரத்திற்கு யாத்திரைச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழந்த நபருடன் யாத்திரைச் சென்ற நபர் ஒருவரே குறித்த நபரை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (26) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM