நாடளாவிய ரீதியில் கொரோனா இடை தங்கல் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கண்டி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் விவசாய தொழில் அமைச்சருமான மஹிந்தானந்த அழுத்கமகேவிற்கு கம்பளை குருந்துவத்தையில் அமைக்கபட்டு வரும் நிலையத்துக்கான கட்டில்கள் அமைப்பதற்கான நிதியுதவியை  நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான பரிபாலன சபையினர் அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.