புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் பேரழிவு தரும் வகையில் கொவிட்

Published By: Digital Desk 4

30 May, 2021 | 09:22 PM
image

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் பேரழிவு தரும் குறுக்கீடுகளை கொவிட் தொற்று ஏற்படுத்தியுள்ளதாக மும்பையின் புற்றுநோய் நோயாளிகள் உதவி சங்கத்தின் தலைவர் சுபா மொஹட்கல் தெரிவித்தார்.

Open photo

வாழ்க்கையின் வர்ணங்கள் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனையில் கிடைக்கப்பெறும் நிதியை புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வழங்குவது இந்த அமைப்பின் பிரதான பணியாகும். 

ஆனால் கொவிட் தொற்று காரணமாக இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.  அகில இந்தியா ரீதியில் சுமார் 24 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமை நம்மில் பெரும்பாலோரை வீட்டிலேயே முடக்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுபா மொஹட்கல் குறிப்பிட்டார். 

வருடதோரும் கலர்ஸ் ஆஃப் லைஃப் கண்காட்சி 2005 முதல் மும்பையில் உள்ள சிம்ரோசா கலையரங்கில் நடைபெறும்.  கடந்த ஆண்டு, 136 கலைஞர்கள் மெய்நிகர் நிகழ்வில் கிட்டத்தட்ட 300 கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29