பம்பலப்பிட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட  பின்னர் கொலைசெய்யப்பட்ட  பிரபல வர்த்தகர் மொஹமட் சுலைமானின் ஜனாசா இன்று மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.