வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழுமாறான வகையில் அவருக்கு  பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.