தென்மேற்கு சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் நாய்களை அடைத்து வைத்து அவற்றுடன் உறவு கொண்டு வந்துள்ளார்.

மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து இணையத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், அவரது வீட்டிற்கு சென்று அவரை கடுமையாகி தாக்கியுள்ளனர்.

பின் அவரை வெளியே இழுத்து வந்து, ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மனித உரிமை அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களின் கொடூர செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.