நாட்டில் தற்போது வீசிவரும் கடும் காற்றின் காரணமாக, மின் கம்பத்தின் மீது தென்னை மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராமங்களுக்கான மின்சாரம் நேற்றிரவு துண்டிக்கப்பட்டு, குறித்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
நேற்றுமாலை பலத்த காற்று வீசியதால், புலோப்பளை பிரதான வீதியில் உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பம் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து அறத்திநகர், அல்லிப்பளை, புலோப்பளை கிழக்கு, மேற்கு, அரசன்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்குரிய மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இன்று மீண்டும் சீர் செய்யப்பட்ட மின்சார விநியோகம், வழமைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM