பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்கும் காலப் பகுதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான விற்பனை தடைக்கும் விதிக்கப்பட்ட நியமங்கள் பல்பொருள் அங்காடிகளுக்கும் அவ்வாறே பொருந்தும் என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.