ஓய்வுபெறும் சட்டமா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்

Published By: Vishnu

25 May, 2021 | 01:17 PM
image

ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தப்புல டி லிவேராவின் சேவையை பாராட்டி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக ஜனாதிபதி இதன்போது அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தப்புல டி லிவேரா, நாட்டின் 47 ஆவது சட்ட மா அதிபர் என்பதுடன், பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45