கொங்கோ குடியரசில் எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

25 May, 2021 | 11:04 AM
image

கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியிலுள்ள கோமா நகர்ப்பகுதியில் எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  32 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகதாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைராகொங்கோ மலைப்பகுதியில் சனிக்கிழமை அன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 9 பேர் எரிமலை குழம்பு  தங்கள் வீடுகளை  தாக்கிய போது எரிந்து உயிரிழந்துள்ளார்கள்.  ஐந்து பேர் குளிந்த  எரிமலை லாவா குழம்பின் குறுக்கே நடந்து செல்லும்போது புகை அல்லது நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர் என மாகாணத்தின் சிவில் பாதுகாப்புத் தலைவர் ஜோசப் மகுண்டி தெரிவித்துள்ளார்.

இதனைவிட, 14  பேர் லொறி விபத்தில் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் வடக்கு கிவுவின் தலைநகரான கோமாவில் உள்ள முன்சென்ஸ் மத்திய சிறைச்சாலையை உடைக்க முயன்ற கைதிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவப்பு எச்சரிக்கை வலயத்தில்  வசிப்பவர்கள் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பக்கூடாது எனவும் மாகாண அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35