கொட்டாஞ்சேனை, அமர்பாபர் சந்தியிலுள்ள விடுதியொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் ஆணினுடையதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.