காரைதீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று

By T Yuwaraj

24 May, 2021 | 05:19 PM
image

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். 

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டத்தையடுத்து இன்று அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் மனைவி, பிள்ளைகள் அடங்கிய நால்வருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சுமார் 52 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும்  மரண வீடுகளில் அவசரமாக சடங்குகளை முடிக்கவேண்டும் என்றும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது கொரோனா தொடர்பான அச்சம் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்யும்...

2022-10-04 21:19:45
news-image

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு...

2022-10-04 17:24:10
news-image

செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த...

2022-10-04 17:27:00
news-image

நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் :...

2022-10-04 16:12:22
news-image

அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொள்ளவில்லை :...

2022-10-04 17:28:36
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15...

2022-10-04 16:55:46
news-image

சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி...

2022-10-04 21:21:17
news-image

எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது -...

2022-10-04 16:24:19
news-image

ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடபகுதி கடற்தொழிலாளர்...

2022-10-04 21:12:59
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க...

2022-10-04 16:04:04
news-image

தலைமைப் பதவி : முட்டாள் யார்...

2022-10-04 21:11:35
news-image

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து நிதி...

2022-10-04 15:50:33