(செ.தேன்மொழி)
நவகத்தேகம பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்துரகொல பகுதியில் நேற்று பிற்பகல் குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த 10வயதுடைய சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து, சிறுமியை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது கிணறொன்றில் சிறுமி சடலமாக இருப்பதை அவதானித்த பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். நீழில் மூழ்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மரண பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM