கிளிநொச்சியில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

By T. Saranya

22 May, 2021 | 04:55 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் நேற்று (21.05.2021) பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுகயீனம் காரணமாக  நேற்று காலை அவசர நோயாளர் காவு வண்டி மூலம் திருவையாறு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து  வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவரது உடல் வவுனியாவில்  உள்ள மின் தகன மயாணத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33