15 கிலோ கழிவுத் தேயிலை தூளுடன் இருவர் கைது

By Digital Desk 2

21 May, 2021 | 03:24 PM
image

செ.தேன்மொழி

வெல்லம்பிட்டி பகுதியில் 15 கிலோ 095 கிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வெல்லம்பிட்டி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட கழிவுத் தேயிலை தொகை வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேயிலை சபையின் உறுப்பினர்கள் பரிசோதனை செய்யவுள்ளதுடன், சந்தேக நபர்கள் குறித்த தேயிலையை எந்த பகுதியிலிருந்து எடுத்து வந்தார்கள் என்பது தொடர்பிலும் , அவற்றை எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எதிர்பார்த்திருந்தார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

வெல்லம்பிட்டி பகுதியில் 15 கிலோ 095 கிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41