முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டி த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No description available.

இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடை உத்தரவை மீறி நினைவு தினம் செய்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.No description available.No description available.No description available.