இலங்கையர் ஒருவருக்கும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவருக்கும், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 கிலோ கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டிலே குறித்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.