நாட்டில் 2 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று கிராம சேவர் பிரிவுகளே தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் காலி, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்றுவை நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 8 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது.