இத்தாலியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.