பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானரே அருண்ராஜா காமராஜ். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர் கனா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார்.
இந்நிலையில், கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆர்ட்டிக்கள் 15 என்ற படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறமையும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM