நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் உயிரிழப்பு 

By T Yuwaraj

16 May, 2021 | 11:01 PM
image

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 962 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right