பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No description available.

பொத்துவில் -15 களப்புக்கட்டை சேர்ந்த  நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

No description available.

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும்  சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.