கடந்த மூன்று நாட்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை அடுத்து இன்றையதினம் பல வாகனங்கள் தலைநகர் கொழும்பை நோக்கி வருகை தந்தன.

இந்நிலையில், கொழும்புக்குள் வரும் வாகனங்களை பொலிசார் சோதனையிடுவதை படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்