பங்களாதேஷுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுப்பதற்காக நாட்டிலிருந்து வெளியேறிய இலங்கை அணியானது பங்களாதேஷை சென்றடைந்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கை அணியின் சுற்றுப் பயணத்தை உறுதிப்படுத்தி, புகைப்படங்களை பதிவேற்றியுள்ளது.