காஸாவில் சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தை இஸ்ரேல் விமானத்தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது.

11 மாடி அல்ஜலாலா கட்டிடம் தரைமட்டமாகும் வீடியோவை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டிடம் இடிந்து வீழ்வதை கணொளி காண முடிகின்றது.

குறிப்பிட்ட கட்டிடத்திலேயே அல் ஜசிரா, அசோசியேடட் பிரஸ் போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. 13 மாடிகள் இந்த கட்டிடத்தை தகர்ப்பதற்கு முன்பாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.