கன்னத்தில் அறைந்துவிட்டு விருந்திற்கு அழைப்பது சரியா?

Published By: Raam

23 Aug, 2016 | 06:31 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கன்னத்தில் அறைந்து வெளியில் தள்ளி விட்டதன் பின்னர் விருந்துக்கு அழைப்பது போன்றுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது சம்மேளனத்திற்கான அழைப்பு . எனவே பொது மக்களின் அனுமதி இன்றி சம்மேளனத்திற்கு செல்வது என்பது சாத்தியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி கூட்டு எதிர் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இரவு கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். இதன்போது அமைப்பாளர் பதவி நீக்கம்  மற்றும் சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பான தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20