தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி இங்குரல சந்தி வெள்ளத்தில் மூழ்கியதால் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியின் போக்குபோக்குவரத்து தடைப்பட்டது. 

அத்துடன் ஹங்வெல்ல நிட்டம்புவ வீதியில் பூகொட, வெதகம பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் குறித்த வீதிகளை அண்டிய பல வியாபார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.