புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் இன்று (12) புதன்கிழமை மாலை தென்படாமையினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Articles Tagged Under: கொழும்பு பெரிய பள்ளிவாசல் | Virakesari.lk

ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 நோன்புப் பெருநாளை கொண்டாடும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.