வவுனியாவில் சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தலில்

By T Yuwaraj

12 May, 2021 | 09:48 PM
image

வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி சில இடங்களில் கல்வி நிலையம் இடம்பெறுவதாக சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர்.

இதன் போது குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் பிரகாரம் இன்று 12.05.2021 தொடக்கம் எதிர்வரும் 25.05.2021ம் திகதி வரையிலான 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் குறித்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19