பிலியந்தலை நகரத்தின் வாயிலான போக்குவரத்து நடவடிக்கை மறு அறிவித்தல் வரை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலை பொலிஸ் பிரிவுன் கொலமுன்ன மற்றும் மாம்மே மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று காலை பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்