நாட்டில் இன்று செவ்வாய் கிழமை(11.05.2021) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.