நாட்டின் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

கடுகன்னாவை பொலிஸ் பிரிவு

  • வலகம்பாய கிராம சேவகர் பிரிவு
  • திம்புத்த கிராம சேவகர் பிரிவு
  • கொஸ்கஸ்தென்ன கிராம சேவகர் பிரிவு

 

புத்தளம் மாவட்டம்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவு

  • மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு

மாத்தறை மாவட்டம் 

மாத்தறை பொலிஸ் பிரிவு

  • உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
  • உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு

இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.