ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சில நாட்டு விமானங்கள் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது. 

அந்தவகையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளிற்கே  ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தத் தடையை அமுலாக்கியுள்ளது.