மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் மட்டக்களப்பு நகர பகுதியில் விஷேட சுற்றிவளைப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்து பிசிஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் மட்டு நகர் பகுதிகளில் 2 பிரிவாக சென்ற பொலிஸார் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்பட்டதுடன் கிருமி நாசினி திரவம் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM