ஏப்ரல் 01 முதல் செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைகளை வழங்க மோட்டார் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, அந்த காலகட்டத்தில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதியிலிருந்து மேலும் 6 மாதங்கள் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.