நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.