சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை நேற்று முதல் நாட்டின் பிரஜைகளுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


பாணந்துறை சுகாதார வைத்திய பணிமனையில், நேற்று இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு ஏற்றப்பட்டது.