இலங்கையில், இன்று சனிக்கிழமை 1,896 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1,23,234 ஆக அதிகரித்துள்ளது.  இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 103,098 பேர் குணமடைந்துள்ளதோடு , 19,372 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை மரணங்களின்  எண்ணிக்கையும் 764 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை  1,335 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.