தகாத உறவின் விளைவு ; யாழ்ப்பாணத்தின் பெண் எரித்துக் கொலை

Published By: Raam

22 Aug, 2016 | 11:37 AM
image

யாழ்ப்பாணம், சாவகச்சேரி - நாவக்குளி பகுதியில் தகாத உறவு முறையினால் பெண்ணொருவர் தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தீயினால் எரியூண்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் நாவக்குளி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்னே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தகாத உறவே குறித்த கொலைக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:10:54
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30