இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரேநாளில் 4.12 இலட்சம் பேருக்கு தொற்று

Published By: Digital Desk 3

06 May, 2021 | 11:05 AM
image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த நாளாந்த  கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 1,72,80,844 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 35,66,398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 23,01,68 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17