நாட்டில் இன்று காலை முதல் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்- 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதிவுயமான சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டம்:

  • கொத்மலை பொலிஸ் பிரிவு - பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு 

திருகோணமலை மாவட்டம்: 

  • திருகோணமலை பொலிஸ் பிரிவு - சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு