இலங்கையில் கொவிட் தொற்றின் காரணமாக முதன் முதலாக கர்ப்பிணி தாயொருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

No description available.

றாகம பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணித்தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக றாகமை சுகாதார மருத்துவ பிரிவு உறுதிப்படுத்தியது. 

No description available.

இவ்வாறான அபாயகட்டத்திலேயே நாடு தற்போது காணப்படுவதால் மக்கள் அனைவரும் மிகப்பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதார மருத்துவ பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது