ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்துக்குள் பிரசன்னமாகியுள்ளார்.

‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் தற்சமயம் பாராளுமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு பிரசன்னமாகியுள்ளார்.