2020 ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள 2,648 பரீட்சை மையங்களில் உயர் தரப் பரீட்சையில் இடம்பெற்றது.

பரீட்சைக்கு 362,824 தோற்றியிருந்த நிலையில், பரீட்சை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

No photo description available.